/ தினமலர் டிவி
/ பொது
/ விடிய விடிய காத்திருந்து பக்தர்கள் தரிசனம்! | Vadalur Thaipoosa Jothi Darshanam | Vallalar
விடிய விடிய காத்திருந்து பக்தர்கள் தரிசனம்! | Vadalur Thaipoosa Jothi Darshanam | Vallalar
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையின் 154 ம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா கோலாகலமாக துவங்கியது. காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் ஏழு திரைகள் நீக்கி காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி அதிகாலை முதல் தரிசனத்தை தரிசித்தனர்.
பிப் 11, 2025