உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 500 பக்தர்களுக்கு விநாயகர் சிலை வழங்கிய கோயில் நிர்வாகம் | Vadapalani Andavar Temple

500 பக்தர்களுக்கு விநாயகர் சிலை வழங்கிய கோயில் நிர்வாகம் | Vadapalani Andavar Temple

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், எருக்கம் மாலை, அருகம்புல், பூஜை வழிபாட்டு முறைகள் அடங்கிய கையேடு அறநிலையத்துறை சார்பில் கோயில் நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்பட்டது.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ