வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்து விரோதிக்கு இந்துக்களின் நம்பிக்கைகள் எல்லாமே கசக்கும். காற்று மாசுக்கு துணை போகிற மெழுகுவத்தி ஏற்றும் அவர்களுக்கு சப்போர்ட் செய்து வயிறு வளர்க்கிற இந்த தீய கூட்டத்துக்கு , உலக நன்மைக்காக்க இயற்க்கைக்கு உதவிடும் எண்ணெய் தீபம் ஏற்றுவது கசக்கும்தான். இந்த மண்ணிலிருந்து அகற்றப் பட வேண்டிய கூட்டங்கள் இவை.
வைகோ பேசுவதை எல்லாம் போடும் நீங்கள், என் பக்கத்து வீட்டு முனுசாமி பேசுவதை போடவில்லை என்று அவரே வருத்தம் தெரிவித்தார்.