உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போர் சூழலில் தேச விரோத பேச்சு: வானதி ஆவேசம் | Vanathi Srinivasan | BJP | Operation Sindoor

போர் சூழலில் தேச விரோத பேச்சு: வானதி ஆவேசம் | Vanathi Srinivasan | BJP | Operation Sindoor

இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜ எம்எல்ஏ வானதி கூறியுள்ளார். பாஜ எதிர்ப்பதாக கூறி பலர் இந்தியாவையும், ராணுவத்தையும் அவமதித்துக் கொண்டிருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தமிழ் தேசிய இயக்கத்தை சேர்ந்த தியாகு என்பவர் ராணுவத்துக்கு எதிராக பேசி இருக்கிறார். பயங்கரவாதிகளின் தாக்குதலையும் கண்டிக்கிறோம். பாகிஸ்தான் தாக்குதலையும் கண்டிக்கிறோம். இந்திய அரசின் தாக்குதலையும் கண்டிக்கிறோம் என கூறியுள்ளார்.

மே 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை