உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கார்ப்பரேட் நிறுவனத்தை முற்றுகையிட்டு வணிகர் சங்கம் போராட்டம்! Vanigar Sangam | Protest | Vikramara

கார்ப்பரேட் நிறுவனத்தை முற்றுகையிட்டு வணிகர் சங்கம் போராட்டம்! Vanigar Sangam | Protest | Vikramara

சில்லறை வணிகத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து, தமிழக வணிகர் சங்க பேரமைப்பினர், திருச்சியில் டி மார்ட் வளாகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவு அளித்து பல்வேறு தொழில் சார்ந்த வணிக சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் கவர்ச்சி சலுகைகளுடன் சில்லறை வர்த்தகத்தில் இறங்கியதால், தமிழகத்தில் 30 லட்சம் சில்லறை வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காக்க வலியுறுத்தி போராட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஆக 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை