உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிங்கம், புலி குட்டிகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார் மோடி Vantara Inaugurated by Modi| Animal rescue

சிங்கம், புலி குட்டிகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார் மோடி Vantara Inaugurated by Modi| Animal rescue

குஜராத் மாநிலம் ஜாம்நரில் உலகின் மிகப் பெரிய வன விலங்குகள் காப்பகம், மறுவாழ்வு மையம் மற்றும் மருத்துவ சிகிச்சை மையமான வன்தாராவை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் கனவு திட்டமான வன்தாரா, 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. புலி, சிங்கம், யானை, வரிக்குதிரை, நீர் யானை உட்பட பல அரிய வகை வன விலங்குகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன.

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை