உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொதுபோக்குவரத்தில் புதிய அம்சமாக மாறப்போகும் ரோப்வே! Varanasi | Cricket Stadium | Ropeway

பொதுபோக்குவரத்தில் புதிய அம்சமாக மாறப்போகும் ரோப்வே! Varanasi | Cricket Stadium | Ropeway

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட, 2023 செப்டம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சிவனை மையமாகக் கொண்ட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்டேடியம் உருவாகி உள்ளது. இந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கட்டடக்கலை காசியின் ஆன்மீக அடையாளத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது சிவனின் திரிசூலம் வடிவில் மின்விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான மைதானத்தின் மேற்கூரை பிறை நிலா வடிவில் உள்ளது.

செப் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை