உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விசிகவினர் அட்டூழியம்: கதறிய பெண் எஸ்ஐ தாய் | VCK | Sub-Inspector | Sivagangai

விசிகவினர் அட்டூழியம்: கதறிய பெண் எஸ்ஐ தாய் | VCK | Sub-Inspector | Sivagangai

சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் பிரணிதா. அங்கிருந்து சிவகங்கைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு ஸ்டேஷனில் ஆவணங்கள் எடுத்து வர போயிருக்கிறார். அப்போது விசிக மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் அவரது ஆட்களுடன் அங்கு வந்துள்ளார்.

பிப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி