உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருமாவளவனை விமர்சித்த இன்ஸ்டா பிரபலம் மீது தாக்குதல் VCK atrocities | Thirumavalavan | Instagram

திருமாவளவனை விமர்சித்த இன்ஸ்டா பிரபலம் மீது தாக்குதல் VCK atrocities | Thirumavalavan | Instagram

எங்க தலைவர பத்தி பேசுவியா வெளிய வாடா பாப்போம் கொதித்தெழுந்த விசிகவினர் தேனி சின்னமனுாரை சேர்ந்தவர் அருண்குமார். டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் தொழில் செய்கிறார். வணக்கம் டா மாப்பிள்ளை எனக் கூறி இன்ஸ்டாவில் இவர் பதிவிடும் வீடியோக்களுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்தது குறித்து, அருண்குமார் விமர்சனம் செய்திருந்தார்.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை