/ தினமலர் டிவி
/ பொது
/ வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட விசிக நிர்வாகி vck funcionary booked for threaten police
வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட விசிக நிர்வாகி vck funcionary booked for threaten police
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி. இவரும் தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த பரஞ்ஜோதி (44) என்பவரும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்க்க வந்தனர். மது போதையில் இருந்த இருவரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கடை முன் நின்று கொண்டு, ஆபாசமாக பேசியதால் அங்கிருந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். பெண்கள் இருக்கும் இடத்தில் இப்படி பேசக்கூடாது; வெளியே செல்லுங்கள் என கூறிய போலீசாரிடமே தர்மராஜ் சண்டை போட்டார்.
ஜூன் 06, 2025