உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பண்ருட்டி - கோலியனூர் சாலையில் பெரும் பரபரப்பு | Veeranam Lake | Water pipeline damage

பண்ருட்டி - கோலியனூர் சாலையில் பெரும் பரபரப்பு | Veeranam Lake | Water pipeline damage

வீராணம் பைப் லைன் டேமேஜ் 70 அடி உயரம் எழுந்த தண்ணீர் மிரண்டு பார்த்த மக்கள் சென்னையின் குடிநீர் தேவைக்காக கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் செல்கிறது. பல கிலோ மீட்டர் தூரம் பைப் செல்வதால் பம்பிங் இயந்திரம் மூலம் பம்ப் செய்து நீர் அனுப்பப்படுகிறது. விழுப்புரம் அருகே வி.அகரம் கிராமத்தில் உள்ள பம்பிங் செய்யும் இடத்தில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

ஜூன் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி