/ தினமலர் டிவி
/ பொது
/ பட்டப்பகலில் பகீர்: வேலூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் | Vellore | Construction Worker
பட்டப்பகலில் பகீர்: வேலூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் | Vellore | Construction Worker
வேலூர் மாவட்டம், சதுப்பேரியை சேர்ந்தவர் பிரேம்குமார், வயது 34. கட்டிட மேஸ்திரி. திங்களன்று மாலை வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பினார். ஆர்.என்.பாளையம் பஜார் பகுதிக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோடீஸ்வரன், அவரது மகன் சக்தி ஆகிய இருவரும் ரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு லோடு ஆட்டோவில் தக்காளி வாங்கியதாக தெரிகிறது.
டிச 09, 2025