உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகனுக்கு எதிராக ஆதாரம் இருக்கா? திமுக மீது பாய்ந்த வேலூர் இப்ராஹிம் Vellore Ibrahim| mk stalin

மகனுக்கு எதிராக ஆதாரம் இருக்கா? திமுக மீது பாய்ந்த வேலூர் இப்ராஹிம் Vellore Ibrahim| mk stalin

கஞ்சா வழக்கில் தமது மகன் அப்துல் ரகுமானை கைது செய்து தாக்கி இருப்பது திமுகவின் சதி என்று பாஜ நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கூறினார். தம் மீது மட்டுமின்றி, குடும்பத்தினரையும் குறிவைக்கும் திமுக அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன் என அவர் கூறியுள்ளார்

அக் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை