உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உடம்பெல்லாம் சிலிர்க்குது; உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள் vettaiyan | Actor rajnikanth | rajni film

உடம்பெல்லாம் சிலிர்க்குது; உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள் vettaiyan | Actor rajnikanth | rajni film

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது. இப்படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி உள்ளார். அமிதாப் பட்சன், ராணா, பஹத் பாசில், மஞ்சு வாரியார், ரித்திகா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழகத்தில் வேட்டையன் சிறப்பு காட்சி திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது. தியேட்டரில் இன்று 5 காட்சி வெளியிடலாம். வேட்டையன் ரிலீஸ் ஆனதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மகாராஷ்டிராவில் ரஜினிக்கு கட் அவுட் வைத்தும், பட்டாசு வெடித்தும், மேளதாளங்களுடன் ரசிகர்கள் வேட்டையனை கொண்டாடினர்.

அக் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை