வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அபராத தொகையை மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஏன் கட்ட வேண்டும். சம்பந்தப்பட்ட மெத்தன அதிகாரிகளின் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டும். செய்யாத குற்றத்திற்காக மீண்டும் மீண்டும் மக்களின் மீது சுமை ஏற்றுவது சரியல்ல