வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விஜயின் குறிக்கோள் திமுகவை ஆட்சியில் இருந்து இறக்குவது தான் என்னுடைய கொள்கை என்றால் கூட்டணி இல்லாமல் சாதிக்க முடியாது. கூட்டணி இல்லாமல் சந்தித்தால் அது திமுகவுக்கு சாதகமாக அமையும். திமுகவை ஆட்சி பீடத்தில் இருந்து இறக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஆக வேண்டும். இதுதான் இன்றைய கள நிலவரம்.