/ தினமலர் டிவி
/ பொது
/ தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டு இருந்தால் நடவடிக்கை நிச்சயம் |Vijay | TVK |Minister Sekar Babu | DMK
தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டு இருந்தால் நடவடிக்கை நிச்சயம் |Vijay | TVK |Minister Sekar Babu | DMK
யாரோ எழுதி கொடுக்கும் அறிக்கையை விஜய் வெளியிடுகிறார் அவரது ஒவ்வொரு வரிக்கும் பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை. களத்திற்கு வரட்டும் மக்கள் தீர்ப்பை பார்ப்போம் என அமைச்சர் சேகர் பாபு சவால் விடுத்து உள்ளார்.
மே 29, 2025