உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் தேவரகொண்டாவிடம் ED கேட்ட கேள்விகள் என்ன? | Vijay Devarakonda | ED | Illegal Betting App Case

விஜய் தேவரகொண்டாவிடம் ED கேட்ட கேள்விகள் என்ன? | Vijay Devarakonda | ED | Illegal Betting App Case

தேவரகொண்டாவிடம் 4 மணிநேரம் ED துருவி துருவி விசாரணை சூதாட்ட செயலி விளம்பர வழக்கு ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் பணத்தை இழக்கும் ஏராளமானவர்கள் வாழ்க்கையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பலர் கடன் சுமையால் தற்கொலை செய்கின்றனர். சட்டவிரோத சூதாட்ட செயலிகள் விளம்பரத்தில் நடித்த நடிகர், நடிகைகள், மற்றும் யூடியூபர்கள் மீது ஐதராபாத், செகந்திராபாத் ஆகிய நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆக 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை