விஜய்க்கு பேரதிர்ச்சி... சங்கீதா பெரிய குண்டு | vijay sankgeetha divorce case | vijay actress affair
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜயும் அவரது கட்சியும் தேர்தல் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இந்த நேரத்தில், மனைவியின் விவாகரத்து வழக்கு அரசியல் களத்திலும் புயலை் கிளப்பி உள்ளது. இதற்கிடையே விஜய் மனைவி சங்கீதா, கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் பல திடுக்கிடும் தகவல்களை கூறி உள்ளார். #VijaySankgeethaDivorceCase #VijayAffairWithActress #CelebrityNews #DivorceDrama #BollywoodBuzz #SouthIndianCinema #GossipAlert #CelebrityScandal #FilmIndustry #EntertainmentNews #VijaySankgeetha #ActorAffair #StarCouple #GossipNews #CelebrityRelationships #DramaUnraveled #VijayUpdates #DivorceIssues #ActressAffair