உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இதுவரை வெளிவராத விஜயின் 4ம் நம்பர் சீக்ரெட் | Vijay secret leaked | TVK flag launch | Actor Vijay

இதுவரை வெளிவராத விஜயின் 4ம் நம்பர் சீக்ரெட் | Vijay secret leaked | TVK flag launch | Actor Vijay

தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சி பெயரை பிப்ரவரியில் அறிவித்தார் நடிகர் விஜய். இப்போது கட்சி கொடியையும் அறிமுகம் செய்து விட்டார். இந்த முக்கிய நிகழ்வுக்கு 22ம் தேதியை அவர் தேர்வு செய்ததன் பின்னணியில் பல சுவாரஸ்யமான தகவல் இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. அதாவது கட்சி பெயர் அறிவிப்பு தேதி, கொடி அறிமுக நாள், இதற்கு அவர் பயன்படுத்திய கார், விஜயின் பிறந்த தேதி, அவரது ராசி நம்பர் என எல்லாவற்றுக்கும் ஒன்றொடு ஒன்று தொடர்பு இருப்பதை அவரது தொண்டர்கள் அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து இருக்கின்றனர். அதாவது விஜயின் ராசி நம்பர் 4 என்கின்றனர்.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை