உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொஞ்சமாவது அறிவுணர்ச்சியுடன் பேச வேண்டும்: தலைமை நீதிபதிஅறிவுரை Vijay shah | MP Minister | Court

கொஞ்சமாவது அறிவுணர்ச்சியுடன் பேச வேண்டும்: தலைமை நீதிபதிஅறிவுரை Vijay shah | MP Minister | Court

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. பஹல்காமில் ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். அவர்களது மனைவிகளிடம் மோடியிடம் போய் சொல் என பயங்கரவாதிகள் கூறியுள்ளனர். சுற்றுலா வந்தவர்களைக் கொன்று அவர்களின் மனைவிகளின் நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்ததற்கு பழிவாங்கும் வகையில் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி