/ தினமலர் டிவி
/ பொது
/ விஜயகாந்த் வீட்டுக்கு விஜய் சென்றதுக்கு 2 காரணம் | Vijayakanth | Actor Vijay | TVK
விஜயகாந்த் வீட்டுக்கு விஜய் சென்றதுக்கு 2 காரணம் | Vijayakanth | Actor Vijay | TVK
மிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் துவக்கியுள்ளார். கட்சியின் முதல் மாநாடு செப்டம்பரில் நடக்க உள்ளது. மாநாட்டிற்கு தொண்டர்களை தயார் படுத்தும் வகையில் கட்சியின் கொடியை, ஆகஸ்டு 22ல் விஜய் அறிமுகம் செய்ய உள்ளார். இந்த சூழலில் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பவுர்ணமி நாளான நேற்று கட்சி கொடியை ஏற்றி விஜய் ரிகர்சல் பார்த்தார். நடுவில் விஜய் படத்துடன் மஞ்சள் நிறத்தில் கொடி உள்ளது. அது தான் அதிகார பூர்வ என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. கொடி ஏற்றிய கையோடு மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டுக்கு விஜய் விசிட் கொடுத்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினார்.
ஆக 20, 2024