உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் சந்திப்பு எப்போது? ஆனந்த் கொடுத்த அப்டேட் TVK | Vijai | Parandur Airport issue

விஜய் சந்திப்பு எப்போது? ஆனந்த் கொடுத்த அப்டேட் TVK | Vijai | Parandur Airport issue

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினருடன் தவெக தலைவர் விஜய் இன்று மக்களை சந்திக்கிறார். அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை