உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூதராக நியமிக்கப்பட்ட தமிழர்: சீனா தந்த அசத்தல் மரியாதை | Vikram Doraiswami | India China Ambassado

தூதராக நியமிக்கப்பட்ட தமிழர்: சீனா தந்த அசத்தல் மரியாதை | Vikram Doraiswami | India China Ambassado

இந்தியாவிற்கான சீன தூதராக தமிழகத்தை சேர்ந்த விக்ரம் துரைசாமியை மத்திய வெளியுறவு அமைச்சகம் நியமித்துள்ளது. இதற்கு இவர் தான் தகுதியானவர் என்பதை உணர்ந்தே மத்திய அரசு இந்த பொறுப்பை கொடுத்துள்ளது. இந்த நிலையை எட்ட விக்ரம் கடந்து வந்த பாதை மிக நீண்டது. கிட்டத்தட்ட 34 வருடங்கள் வெளியுறவில் அவரது பயணம் எப்படி அமைந்தது என்பதை பார்க்கலாம். #VikramDoraiswami #IndiaChina #NewAmbassador #ChinaWelcomes #IndianDiplomat #SinoIndiaRelations #AmbassadorToChina #IndiaChinaTies #DiplomaticAppointment #WeiJiameng #MEAIndia #BeijingNewDelhi #ForeignService #IndiaChinaFriendship #BorderDiplomacy

மார் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி