/ தினமலர் டிவி
/ பொது
/ விநாயகர் சிலை பந்தல் தீ பிடித்ததால் பரபரப்பு | Vinayagar hut fire | Crackers burst
விநாயகர் சிலை பந்தல் தீ பிடித்ததால் பரபரப்பு | Vinayagar hut fire | Crackers burst
புதுச்சேரி முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக முத்தியால்பேட்டை அங்காளம்மன் கோவில் வீதியில் இளைஞர்கள் சார்பில் சுமார் 13 அடி உயர விநாயகர் சிலை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பூஜையை முன்னிட்டு ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது திடீரென பட்டாசு தீப்பொறி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள பந்தல் மீது விழுந்து தீ பிடித்தது.
ஆக 28, 2025