உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு | Vinesh Phogat | CAS hearing | decision

வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு | Vinesh Phogat | CAS hearing | decision

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவகாரம் உடல் எடை 100 கிராம் அதிகம் இருந்ததாக ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் இறுதி போட்டி வரை வந்ததால் வெள்ளி பதக்கம் வழங்க கோரி சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு இன்று தீர்ப்பு வழங்க இருந்த நிலையில் ஒத்தி வைப்பு நாளையுடன் ஒலிம்பிக் முடிவதால் அதற்குள் தீர்ப்பு வெளியாகலாம்

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி