உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லஞ்சம் வாங்கிய லேடி இன்ஸ்பெக்டர், ரைட்டர் மீது ஆக்சன் | Virudhachalam | police inspector suspend

லஞ்சம் வாங்கிய லேடி இன்ஸ்பெக்டர், ரைட்டர் மீது ஆக்சன் | Virudhachalam | police inspector suspend

விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாய் மற்றும் சித்தப்பா கட்டுப்பாட்டில் வளர்ந்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்துள்ளான். அதேபோல் அவரது சித்தப்பாவும் சிறுமியை மிரட்டி பலமுறை பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை