/ தினமலர் டிவி
/ பொது
/ 40 சதவீதம் பெண்கள் பணியாற்றுவதாக துறைமுக ஆணையம் பெருமிதம்! V.O.Chidambaranar Port | Tuticorin
40 சதவீதம் பெண்கள் பணியாற்றுவதாக துறைமுக ஆணையம் பெருமிதம்! V.O.Chidambaranar Port | Tuticorin
துாத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள், ரெடிமேட் ஆடைகள், எலக்ட்ரானிக் சாதனங்கள், அவுரி இலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல்வேறு நாடுகளில் இருந்து நிலக்கரி, பருப்பு வகைகள், பழங்கள், ரசாயன பொருட்கள், காற்றாலை இறகுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளின் அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் துறைமுக மூன்றாவது முனையத்தில் நடக்கும் 40 சதவீத பணிகளில் பெண்கள் பணியாற்றி வருவதாக துறைமுக ஆணையம் பெருமையுடன் தகவல் வெளியிட்டு உள்ளது.
டிச 18, 2024