உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / AI டெக்னாலஜியில் அடிக்கும் V-BAT: சிறப்பம்சம் என்ன? | VTOL | Drone | shield ai

AI டெக்னாலஜியில் அடிக்கும் V-BAT: சிறப்பம்சம் என்ன? | VTOL | Drone | shield ai

போரில் துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணைகளின் பயன்பாடு குறைந்து இப்போது டிரோன்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. இனி எதிர்கால போர் யுக்திகளில் டிரோன் தாக்குதல் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உட்பட உலகின் பல முன்னணி நாடுகள் டிரோன் தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இஸ்ரேல்-ஹமாஸ் போர், ரஷ்யா-உக்ரைன் போரில் தொடங்கி சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரின் போது டிரோன்களே தாக்குதலுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது.

மே 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை