கேட்டது என்ன? நடப்பது என்ன? பின்னணி இதுதான் | Wayanad | Wayanad Landslide
கேரளாவில் கடந்த ஜூன், ஜூலையில் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது அங்கே பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சில கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். பலர் காணாமல் போனார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். உறவுகளையும் உடமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இந்த துயரத்தில் இருந்து இன்றளவும் கேரள மக்கள் மீண்டு வரவில்லை. வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை வைத்தது.
நவ 19, 2024