உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாட்டில் ராகுலுக்கு எந்த இடம்? பரபரப்பு தகவல்|wayanad constituency |Rahul vs Annie vs Surendran

வயநாட்டில் ராகுலுக்கு எந்த இடம்? பரபரப்பு தகவல்|wayanad constituency |Rahul vs Annie vs Surendran

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் போன லோக்சபா தேர்தலில் தனது ஆஸ்தான தொகுதியான உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் களம் இறங்கினார். கூடவே கேரள மாநிலம் வயநாட்டிலும் களம் இறங்கினார். ஆனால் அமேதி அவரை கைகழுவியது. அங்கு போட்டியிட்ட பாஜ வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி அபார வெற்றி பெற்றார்.

ஏப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி