/ தினமலர் டிவி
/ பொது
/ வயநாடு நிலச்சரிவுக்கு பின் வெளியான அறிக்கை | Wayanad landslide | 135 Villages |tamilnadu
வயநாடு நிலச்சரிவுக்கு பின் வெளியான அறிக்கை | Wayanad landslide | 135 Villages |tamilnadu
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில், சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு 3 கிராமங்களை இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டது. 400க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு இடங்களில் காணப்படும் கட்டுப்பாடற்ற வளர்ச்சி பணிகளே நிலச்சரிவுக்கு காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. அதே நேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் தன்மையை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதற்காக 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி, மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு 1987ல் முடிவு செய்தது.
ஆக 12, 2024