உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிலச்சரிவுக்கு முன்பும் பின்பும்! பரபர காட்சி | wayanad landslide | ISRO Image | Cartosat-3 Optical

நிலச்சரிவுக்கு முன்பும் பின்பும்! பரபர காட்சி | wayanad landslide | ISRO Image | Cartosat-3 Optical

சூரல்மலை, முண்டக்கை பகுதி நிலச்சரிவுக்கு முன்பும் பிறகும் எப்படி இருக்கிறது என்பது தொடர்பான புகைப்படங்களை இஸ்ரோவின் அங்கமான NRSC எனப்படும் National Remote Sensing Center வெளியிட்டுள்ளது. புகைப்படங்களுடன் சேர்த்து நிலச்சரிவு தொடர்பாக சில முக்கிய தகவல்களையும் என்ஆர்எஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் Cartosat-3 Optical என்ற இஸ்ரோவின் சேட்டிலைட்டால் எடுக்கப்பட்டவை. மேகக்கூட்டத்தையும் ஊடுருவி தத்ரூபமாக புகைப்படம் எடுக்கும் திறன் படைத்தது Cartosat-3 Optical சேட்டிலைட்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி