/ தினமலர் டிவி
/ பொது
/ அடுத்த அதிர்ச்சிக்கு காத்திருக்கும் வயநாடு | wayanad landslide | Mundakkai landslide | Bailey bridge
அடுத்த அதிர்ச்சிக்கு காத்திருக்கும் வயநாடு | wayanad landslide | Mundakkai landslide | Bailey bridge
கேரளாவின் வயநாட்டு மாவட்டம் முண்டகை, சூரல்மலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவில் சிக்கி கிட்டத்தட்ட 200 பேர் இறந்து விட்டனர். நேற்று காலை முதல் மீட்பு பணி தீவிரமாக நடக்கிறது. சூரல்மலையில் கிட்டத்தட்ட பணிகள் முடிந்துவிட்டன. 6 ஆயிரம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,400 பேர் நிலச்சரிவு நடந்த இடங்களில் தவித்தவர்கள். இப்போது அரசு வசம் இருக்கும் புள்ளி விவரப்படி இன்னும் 280க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.
ஜூலை 31, 2024