உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாட்டை உறைய வைத்த உண்மை சம்பவம் | wayanad landslide | Chooralmala Sujatha Family | Elephants story

வயநாட்டை உறைய வைத்த உண்மை சம்பவம் | wayanad landslide | Chooralmala Sujatha Family | Elephants story

அரை மீட்டர் இடைவெளியில் தான் யானைகள் நின்றன. நாங்கள் கண்ணீர் விட்டோம். யானைகளை பார்த்த போது எங்கள் கஷ்டத்தை அவை உணர்ந்தது போல் இருந்தது. யானைகளும் கண்கலங்கி நின்றது உணர்ந்தேன். எங்கள் நிலைமையை நிச்சயம் அவை உணர்ந்து இருந்தன. எனவே தான் எங்களை எதுவும் செய்யவில்லை. மாறாக, உங்கள் உயிரை காப்பாற்றின என்று சுஜாதா உருக்கமுடன் கூறினார். இப்போது சுஜாதா குடும்பம் உயிர் தப்பிய அதிசய செய்தி தான் மொத்த வயநாடு மாவட்டத்தை நெகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ