உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாடு சோகங்கள்; 6ம் நாளாக மீட்புப்பணிகள் wayanad woman gold bangle cash recovered mundakkai choo

வயநாடு சோகங்கள்; 6ம் நாளாக மீட்புப்பணிகள் wayanad woman gold bangle cash recovered mundakkai choo

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 350ஐ கடந்து விட்டது. இன்னும் 200 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். முண்டக்கையில் உருக்குலைந்து போயிருந்த ஒரு வீட்டில் மீட்புப்படையினர் தேடும்பணியில் ஈடுபட்டனர். அப்போது, சேற்றில் புதைந்திருந்த ஒரு இரும்பு பெட்டியை கண்டெடுத்தனர். அதில் ஒரு ஆதார் கார்டு இருந்தது. அதை வைத்து அந்த வீட்டில் நாகி என்ற பெண் வசித்து வந்தது தெரியவந்தது.

ஆக 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை