/ தினமலர் டிவி
/ பொது
/ உயிர் பிழைத்தவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாத கொடுமை | Wayanad landslide | Rescue work | Survivor
உயிர் பிழைத்தவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாத கொடுமை | Wayanad landslide | Rescue work | Survivor
கேரளாவின் வயநாடு மேப்பாடி அருகே முண்டக்கை, சூரல்மலை, புஞ்சிரிமட்டம், படவெட்டி உள்ளிட்ட பகுதிகள், நிலச்சரிவில் சிக்கி சிதைந்தன. அங்கு வாழ்ந்தவர்களில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்கள் தொடர்ந்து தேடப்பட்டு மீட்கப்படுகின்றனர். ராணுவத்தினர், விமானப்படை, கடற்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கேரளா, தமிழக தீயணைப்பு வீரர்கள், போலீசார், வனத்துறை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆக 03, 2024