/ தினமலர் டிவி
/ பொது
/ மண் பரிசோதனை இல்லாமல் கட்டுமான பணிகளா? | Wayanad Landslide | Landslide | Kerala Landslide
மண் பரிசோதனை இல்லாமல் கட்டுமான பணிகளா? | Wayanad Landslide | Landslide | Kerala Landslide
இன்று வயநாடு நாளை தமிழ்நாடு? எச்சரிக்கும் நிபுணர்கள்! கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜூலை 31, 2024