உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைநகர் முதல் கன்னியாகுமரி வரை மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை | Rain | Heavy Rain | IMD

தலைநகர் முதல் கன்னியாகுமரி வரை மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை | Rain | Heavy Rain | IMD

தென்மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவிழந்தது. இது தவிர தென் கிழக்கு அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அதே பகுதியில் நிலவுகிறது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அக் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி