உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு Weather Update Heavy Rai

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு Weather Update Heavy Rai

கேரளாவின் தென் பகுதி மற்றும் அதை ஒட்டிய தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்ட சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவுகளின் மேல் ஒரு வளிமண்ட சுழற்சி நிலவுகிறது. மகாராஷ்டிராவின் கிழக்கு விதர்பா முதல், தெலங்கானா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகம், தமிழகம், கேரளாவின் தென் பகுதி வரை ஒரு வளிமண்ட காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

ஜூன் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !