/ தினமலர் டிவி
/ பொது
/ இனி பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரை வாட்ஸ்அப் இணைக்கும் | Whatsapp Message |Whatsapp School
இனி பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரை வாட்ஸ்அப் இணைக்கும் | Whatsapp Message |Whatsapp School
மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க அரசு பள்ளிகள் இதுவரை SMS வசதியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. ஆடியோ, வீடியோ, ஆவணங்கள், போட்டோ உள்ளிட்டவற்றை SMS மூலம் அனுப்ப முடியாது. இதனால் பல இடங்களில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்விதுறை இடையே சரியாக தகவல் பரிமாற்றம் நடப்பதில்லை. அரசு திட்டங்கள், கல்விதுறை அறிவிப்பு பற்றி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியாமல் போகிறது.
மே 14, 2024