வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பைக் நம்பர் வச்சு புடிச்சு உள்ள போட வேண்டியது தானே அதான் தெளிவா தெரியுதே
பெண்ணுக்கு பாலியல் தொல்லை நடுரோட்டில் வாலிபர் ஈனச்செயல் Woman harassment chennai corporation sanitar
கோவையில் கல்லூரி மாணவி 3 காமக்கொடூரர்களால் தூக்கிச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இரு தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் காதலனுடன் நடந்து சென்று கொண்டிருந்த பிளஸ் 2 மாணவியை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி போலீஸ்காரர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இப்படி தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை நகரில் தூய்மை பணியாளர் ஒருவருக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அது பற்றிய விவரம் வருமாறு
பைக் நம்பர் வச்சு புடிச்சு உள்ள போட வேண்டியது தானே அதான் தெளிவா தெரியுதே