உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கலெக்டரை ஒருமையில் பேசிய பெண்; பாடம் புகட்டிய போலீஸ் woman scolding woman crying collector and poli

கலெக்டரை ஒருமையில் பேசிய பெண்; பாடம் புகட்டிய போலீஸ் woman scolding woman crying collector and poli

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரதீப் மனுக்களை பெற்றார். திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அருகே உள்ள கீழப்பூடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணீஸ்வரி (52) என்பவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். தனது நிலத்தை உறவினர் ஒருவர் அபகரித்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

ஏப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை