உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிகாலையில் வாக்கிங் சென்ற பெண்ணுக்கு சோகம் | chennai corporation | Dinamalar

அதிகாலையில் வாக்கிங் சென்ற பெண்ணுக்கு சோகம் | chennai corporation | Dinamalar

சென்னையில் மழை நீர் வடிந்து செல்ல வசதியாக 4000 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்து முடித்துள்ளது. ஆனால் பல இடங்களில் அரைகுறையாக பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பல இடங்களில் பள்ளங்கள் காணப்படுகின்றன. உயிரைக் குடிக்க துடிக்கும் பள்ளங்களை மூடும்படி அந்தந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்படி மூடப்படாத ஒரு பள்ளம் இன்று வாக்கிங் சென்ற ஒரு பெண்ணின் உயிரை பலி வாங்கி இருக்கிறது

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை