உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராகுல் அநாகரிகம்: பெண் எம்பி பரபரப்பு புகார் Women MP Complaint on Rahul | BJP| Phangnon Konyak

ராகுல் அநாகரிகம்: பெண் எம்பி பரபரப்பு புகார் Women MP Complaint on Rahul | BJP| Phangnon Konyak

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாக காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள், பார்லிமென்ட் வாசலில் இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அமித் ஷாவின் பேச்சை வெட்டி தவறான பிரசாரத்தில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக பாஜ கூட்டணி எம்பிக்களும் பார்லிமென்ட் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாஜவை சேர்ந்த பெண் எம்பி பாங்னோன் கோன்யாக்கிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி