உலக பதற்றத்தில் இந்தியாவுக்கு கொட்டும் வாய்ப்புகள் | World War | Iran War
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக பெரிய அளவிலான பொருளாதார வாய்ப்புகள் இந்தியாவை தேடி வருகிறது. இந்த சூழலை கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி செல்லும் வாய்ப்புகள் பிரகசமாக இருக்கிறது என்கிறார் ஆடிட்டர் கார்த்திகேயன்.
ஜூலை 01, 2025