உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக அமைச்சர் பிரபு மானநஷ்ட வழக்கு

யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக அமைச்சர் பிரபு மானநஷ்ட வழக்கு

காரைக்குடி தொகுதி தவெக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் டி.கே. பிரபு. தமிழக கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், தன்னை குறிவைத்து யூடியூபர் மாரிதாஸ் சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருவதாக அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளார்.

செப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை