உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுகுமார் கைதான பின்னணி | Youtuber vishnu arrested | Wife asmitha complaint

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுகுமார் கைதான பின்னணி | Youtuber vishnu arrested | Wife asmitha complaint

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசிப்பவர் விஷ்ணுகுமார். சோசியல் மீடியா பிரபலமான இவரும், பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதாவு 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2018ல் பெண் குழந்தை பிறந்த நிலையில் 2019ல் வருமான கணக்கு வழக்கு தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் அஸ்மிதா மற்றும் அவரது தாய் தங்கையை விஷ்ணுகுமாரும், அவரது தாயும் தாக்கியதாக கூறப்படுகிறது.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி