/ தினமலர் டிவி
/ பொது
/ சேர், கல் வீச்சு: திக்குமுக்காடிய போலீஸ் | Telugu desam | YSR congress | Party workers clash | Andh
சேர், கல் வீச்சு: திக்குமுக்காடிய போலீஸ் | Telugu desam | YSR congress | Party workers clash | Andh
ஆந்திராவின் சித்தூர் லோக்சபா தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பி ரெட்டப்பா. இவரை புங்கனூரில் உள்ள அவரது வீட்டில், ராஜம்பேட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மிதுன் ரெட்டி சந்திக்க வந்தார். அப்போது முன்னாள் எம்பி ரெட்டப்பாவின் வீட்டை தெலுங்கு தேசம் கட்சியினர் முற்றுகையிட்டனர். ஏற்கனவே அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் இருந்ததால் இர தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மோதலாக மாறிய நிலையில், இரு தரப்பும் கற்கள், சேர், கட்டைகள் என கையில் கிடைத்ததை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கி கொண்டனர்.
ஜூலை 18, 2024