உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எகிறும் டென்ஷன்: பாஜவில் நடக்கும் முக்கிய மாற்றம் | BJP | JP Nadda | BJP National Leader | Pm Modi |

எகிறும் டென்ஷன்: பாஜவில் நடக்கும் முக்கிய மாற்றம் | BJP | JP Nadda | BJP National Leader | Pm Modi |

டெல்லி அழைக்கிறது பாஜ மேலிடம்! ஏப்ரல் 10ல் பெரிய அறிவிப்பு இருக்கு பாஜ தேசிய தலைவராக உள்ள நட்டாவின் பதவி காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. கடந்த பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் உள்ளார். பாஜ கட்சி விதிப்படி ஒரே நேரத்தில் இரண்டு அதிகாரம் மிக்க பதவியில் இருக்க கூடாது. இப்போது கூடுதல் பொறுப்பாக தேசிய தலைவர் பதவி நட்டா வசமே உள்ளது. இதன் காரணமாக பாஜ புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடக்கிறது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜ உட்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

மார் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !